இலக்கண விளையாட்டு ! - EThanthis

Recent Posts


இலக்கண விளையாட்டு !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இணைய த்தில் இலக்கண சாலையில் செல்ல விருப்பமா? ரோட் டூ கிராமர் இணைய தளம் இதற்காக என்றே இருக்கிறது.
ஆம் இந்த இணைய தளம் இலக்கணப் பயணத்தை மேற் கொள்ள வைத்து ஆங்கில அறிவை மேம் படுத்திக் கொள்ள உதவுகிறது.

ஆங்கில இலக்கண அம்சங் களைக் கற்றுக் கொள்ள உதவும் விஷயங் களைப் பாடமாகத் தராமல் சுவாரஸ்யம் அளிக்கும்

வகையில் விளையாட் டுக்கள் மற்றும் வினாடி வினா வடிவில் அளிக்கிறது இந்தத் தளம். 
இணையதள முகவரி: http://www.roadtogrammar.com/
வினாடி வினா பகுதியில் கிளிக் செய்து, பெயர்ச் சொல் அல்லது வினைச் சொல் போன்ற தலைப்பைத் தேர்வு செய்து

அதில் கேட்கப் படும் கேள்விக ளுக்குப் பதில் அளித்து ஆங்கில அறிவைச் சோதித்துக் கொள்ளலாம்.

மாணவர் களுக்கு நிச்சயம் பயனுள் ளதாக இருக்கும். 
இலக்கண விளையாட்டு ! இலக்கண விளையாட்டு ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 25, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close