கூகுள் மேப்ஸ் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி? - EThanthis

Recent Posts


கூகுள் மேப்ஸ் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
கூகுள் நிறுவனம் மேப்ஸ் செயலியில் ஆஃப்லைன் மோடு எனும் அம்சத்தினை அறிமுகம் செய்திருக் கின்றது. 
இதன் மூலம் பயனர் களின் இண்டர்நெட் சேமிக்கப் படும். 

இதற்கு முன் கூகுள் மேப்ஸ் செயலி யினை பயனம் செய்யும் போது பயன் படுபடுத் துவது சற்று கடினமான காரிய மாகவே இருந்தது. 

விண்டோஸ் 10 இலவச மாக இன்ஸ்டால் செய்வது எப்படி..? இந்த பிரச்சனை க்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக 

கூகுள் நிறுவனம் ஆஃப்லைன் ஆப்ஷனை வழங்கி இருக்கி ன்றது, 

இதன் மூலம் தேவை யான இடத்தை பதிவிறக்கம் செய்து அதற்கான வழியினை சேவ் செய்து கொள்ள முடியும். 

இதை எப்படி செய்ய வேண்டும்

நெட்வர்க் ஸ்மார்ட்போன் வை-பை அல்லது மொபைல் நெட்வர்க் உடன் இணைக்கப் பட்டுள்ளதா என்பதை சரி செய்து கொள் ளுங்கள்.
கூகுள் மேப்ஸ் இண்டர்நெட் உடன் கனெக்ட் ஆன பின் கூகுள் அக்கவுன்டை சைன் இன் செய்து, 

கூகுள் மேப்ஸ் அப்ளிகேஷ னினை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஓபன் செய்ய வேண்டும்

சர்ச் உங்களு க்கு தேவை யான இடத்தை டைப் செய்து சூம் சென்று உங்களுக்கு தேவை யான இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

மெனு இடத்தை தேர்வு செய்த பின் மெனு பட்டனை க்ளிக் செய்து சேவ் மேப் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

டவுன்லோடு அடுத்து கீழ் பக்கமாக ஸ்க்ரால் செய்து சேவ் ஆஃப்லைன் மேப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஆஃப்லைன் மேப் ஆஃப்லைன் மேப்களை பார்க்க கூகுள் மேப்ஸ் ஆப் சென்று மெனுவில் 

'ஆஃப்லைன் மேப்ஸ்' ஆப்ஷனை க்ளிக் செய்து சேவ் செய்த இடங்களை பார்க்க முடியும்.
கூகுள் மேப்ஸ் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி? கூகுள் மேப்ஸ் ஆஃப்லைனில்  பயன்படுத்துவது எப்படி? Reviewed by Fakrudeen Ali Ahamed on September 23, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close