நாமே பாடலை பாடி download செய்ய !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
நமக்கு பிடித்த பாடலை எங்கேயோ கேட்டு இருப்போம் அது எந்த படம் போன்ற விபரங்கள் தெரியாது, அதனை கண்டறிந்து download போட வேண்டும்.
இதை எளிமை யாக்க நாம் அந்த பாடலை பாடினால் அதன் மூலம் கண்டறிந்து பெற முடியும் . நாம் குறைந்தது பத்து வினாடிகள் பாடினால் போதும்.
எப்படி என்று பார்ப்போம் முதலில் இணைய தளம் செல்லு ங்கள் அங்குள்ள பட்டன் கிளிக் செய்து மைக்ரோ போன் தேர்வை ஓகே செய்து பாடுங்கள்
பிறகு
stop button கிளிக் செய்து விடுங்கள் போதும் . இந்த இணைய தளம் நீங்கள்
பாடியதை வைத்தே தேடி உங்க ளுக்கு தேவை யான பாடலின் முழு விபரமும் கொடுத்து
விடும் .
இணைய முகவரி
தமிழ் பாடல் களை விட மேற்கத்திய பாடல்கள் மிக சரியாக கிடைக்கும் . முயன்று பாருங்கள் .