டெஸ்க்டாபிலும் லைவ் வீடியோ வசதி !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
உலகின்
நம்பர் ஒன் சமூக வலைத் தளமான ஃபேஸ்புக், தனது பயனாளி களுக்கு அவ்வப் போது
புதுப்புது வசதிகளை அறிமுகம் செய்து இன்ப அதிர்ச் சியை கொடுத்து வருகிறது.
அந்த
வகையில் லேட்ட ஸ்ட்டாக ஃபேஸ்புக் அறிவித்த வசதி ஃபேஸ்புக் லைவ் வீடியோ.
இதன் மூலம் எந்த ஒரு நிகழ்ச் சியையும் வீடியோ லைவ் செய்து மகிழலாம்.
இந்நிலை யில் இந்த வசதி இதுவரை ஃபேஸ்புக் மொபைல் ஆப்ஸ்-க்கு மட்டுமே வழங்கப் பட்டிருந்த நிலையில் தற்போது லேப்டாப்
மற்றும் டெக்ஸ்டாப் கம்ப்யூட்ட ரிலும் லைவ் வீடியோ வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித் துள்ளது.
உங்கள்
லேப் டாப்பில் இருக்கும் கேமிரா மூலமோ அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூ ட்டரில்
உள்ள வெப் கேமிரா மூலமோ தற்போது ஃபேஸ்புக் லைவ் வசதியை பயன் படுத்தி
மகிழலாம்.
முதல்
கட்டமாக இந்த வசதி செலி பிரிட்டிஸ், பத்திரிகை யாளர்கள் மற்றும் அரசியல்
வாதி களுக்கு தரப்பட வுள்ளது. அவர் களுக்கு இந்த வசதி மிக முக்கியம் என்பது
குறிப் பிடத்த க்கது.
அதே போல் ஃபேஸ் புக்கில் 5000 அல்லது அதற்கு மேல் ஃபாலோ யர்கள் உள்ளவர்க ளுக்கும் இந்த வசதி விரைவில் தரப்பட வுள்ளது.
மேலும்
இந்த வசதியை பயன் படுத்து பவர் களுக்கு அவர்கள் பதிவு செய்யும் லைவ்
வீடியோ விற்கு கிடை க்கும் ரெஸ் பான்ஸை பொறுத்து இந்த சலுகை அவர்க ளுக்கு
நீட்டித்து வழங்கப் படும்.
மேலும் வீடியோ லைவ் செய்யும் போது அந்த வீடியோ குறித்த விவரங்கள் மற்றும் கமெண்ட் ஸ்களை பதிவு செய்யும் வசதியும் உண்டு.
மேலும் லைவ் வீடியோவை தங்கள் நண்பர் களின் ஃபேஸ்புக் பக்கங் களுக்கு ஷேர் செய்யும் வசதி யையும் ஃபேஸ்புக் நிறுவனம் தருகிறது.
மேலும்
லைவ் வீடியோக் கள் மட்டுமின்றி இந்த லைவ் வீடியோக் களை ரிகார்டிங் செய்து
அதை ஒரே நேரத்தில் பல பக்கங் களில் பதிவு செய்யும் வசதியும் ஃபேஸ்புக்
நிறுவனம் தரப் போகி ன்றது.