இனி WhatsApp மெசேஜை எடிட் செய்யலாம்...!
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
வாட்ஸ்
ஆப்பில் ஒரு மெசேஜை அனுப்பி விட்டால் அதனை டெலிட் செய் யவோ, எடிட் செய்யவோ
முடியாது. பெரிய குறை யாக இருந்த இதனை சரி செய்யும் விதமாக
வாட்ஸ் ஆப்பிற்கு அனுப்பிய மெசேஜை திருத்தம் செய்யும் புதிய வசதியை அந்நிறு வனம் அப்டேட் செய்து ள்ளது.
வாட்ஸ் ஆப் மெசேஜிங் அப்ளி கேஷனில் அனுப்பிய மெசேஜை திருத்தம் செய்யும் வசதி மற்றும் டெலிட் செய்யும் வசதி குறித்த சோதனை முயற்சி
ஐபோன் களில் நடை பெற்று வருகிறது. விரை வில் இந்த முயற்சி வெற்றி பாதையில் பயணி க்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.
இதன்
மூலம் அனுப்பிய மெசேஜை எடிட் செய்தால், ரிசீவரின் மொபை லிலும் மாற்றப்
பட்டு விடும். டெலிட் செய்தால், ரிசீவரின் மொபை லிலும் அந்த மெசேஜ் டெலிட்
ஆகி விடும்.
விரைவில் வாட்ஸ் ஆப்பில் உள்ள ஆப்ஷன் ஸ்களில் டெலிட், ரிவோக் அல்லது எடிட் ஆப்ஷன் ஸ்களும் இணைந்து விடும்.