அக்கவுண்ட் இல்லாமல் ஸ்கைப் பயன்படுத்த முயுமா? - EThanthis

Recent Posts


அக்கவுண்ட் இல்லாமல் ஸ்கைப் பயன்படுத்த முயுமா?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
வீடியோ காலிங் பயன் படுத்த வேண்டும் என்றால் எல்லோ ருக்கும் முதலில் ஞாபகம் வருவது ஸ்கைப் என்பது அனை வருக் கும் தெரியும். 

ஸ்கைப்

வாடிக்கை யாளர்க ளின் வசதியை முன்னிட்டு ஸ்கைப், அவ்வப் போது புதுப்புது வசதி களை ஏற்ப டுத்தி வருகிறது ஸ்கைப் நிர்வாகம். 

இந்நிலை யில் ஸ்கை ப்பில் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்யா மலேயே வீடியோ காலிங் வசதியை பயன் படுத்தும் புதிய வசதியை ஸ்கைப் தற்போது அறிமுகப் படுத்தி யுள்ளது.
இந்த வசதி வெப் ஸ்கப்பில் மட்டுமே உள்ளது. அதாவது ஸ்கை பில் ரிஜிஸ்தர் செய்த ஒருவர் தனது சேட் ரூமில் கெஸ்ட் ஆக 

அக்கவுண்ட் இல்லாத ஒரு வரையும் அழைப்பு விடுக்க லாம். அவர் களுக்கு ஒரு லிங்க் செல்லும்.

அந்த லிங்க்கை க்ளிக் செய்தால் போதும், அக்கவுண்ட் இல்லை என்றாலும் ஸ்கைபை பயன் படுத்தி வீடியோ காலிங் வசதியை பயன் படுத்த லாம். 

இந்த ஆப்சனை எப்படி பயன் படுத்துவது என்பதை தற்போது பார்ப் போம்.

வெப் ஸ்கைப்-ஐ ஓப்பன் செய்யுங்கள்

முதலில் நீங்கள் ஸ்கைப் இணைய தளத்தில் உள்ள வெப் ஸ்கைப் சென்று சேட் ரூம் மற்றும் கெஸ்ட் லிங்க் ஆகிய வற்றை தயார் செய்ய வேண்டும். 

நீங்கள் தான் அந்த பக்க த்தின் முதன் மையா னாராக இருக்க வேண்டும் என்பது குறிப் பிடத் தக்கது.

உரை யாடலை ஆரம்பி யுங்கள்

ஸ்கைப் யூ.ஆர்.எல்-ஐ ஓப்பன் செய்த வுடன் உங்க ளுக்கு இரண்டு விதமான ஆப்சன்கள் தோன்றும். ஸ்டார்ட் த கான்வர் செஷன் 

மற்றும் டவுன் லோடு ஸ்கைப் ஆகிய இரண்டு ஆப்சன் களில் நீங்கள் தேர்வு 

செய்ய வேண்டிய ஆப்சன் ஸ்டார்ட் த கான்வர் செஷன் என்பதை ஞாப கத்தில் வைத்து கொள் ளுங்கள்

பெயரை பதிவு செய்யுங்கள்

மேற்கண்ட இரண்டு ஸ்டெப் களுக்கு பின்னர் உங்க ளுடைய பெயரை நீங்கள் கேட்கப் பட்டுள்ள இடத்தில் பதிவு செய்ய வேண்டும். 

பெயரை பதிவு செய்த வுடன் ஸ்டார்ட் த கான்வர் செஷன் என்ற பட்டனை அழுத் துங்கள். 

பின்னர் நீங்கள் ஒருசில வினாடி கள் காத்தி ருக்க வேண்டும் இன்வைட் லிங்க்-ஐ காப்பி செய்து ஷேர் செய்ய வேண்டும்

இன்வைட் லிங்க்-ஐ காப்பி செய்து ஷேர் செய்ய வேண்டும்

உங்கள் பெயரை பதிவு செய்த ஒரு சில வினாடி களில் உங்களு க்கு சேட் ரூமின் லிங்க் தோன் றும் 

இந்த லிங்க்-ஐ நீங்கள் காப்பி செய்து உங்க ளுடைய நண் பர்கள் யார் யாரிடம் வீடியோ மூலம் பேச வேண் டுமோ அவர் களுக்கு அனுப்ப வேண்டும். 

இந்த லிங்க்-ஐ பெற்ற உங்க ளுடைய நண்ப ர்கள் அந்த லிங் க்கை க்ளிக் செய்து உங்க ளது வீடியோ உரை யாடலில் கலந்து கொள்ள லாம். 

இதில் முக்கிய விஷயம் என்ன வெனில் உங்கள் நண்பர்களுக்கு ஸ்கைப் அக்க வுண்ட் இருக்க வேண்டும் 

என்பது அவசியம் இல்லை எத்தனை நண்பர் களுடன் ஒரே நேரத் தில் இணைய லாம்
எத்தனை நண்பர் களுடன் ஒரே நேரத்தில் இணைய லாம்

இந்த வசதி யில் நீங்கள் முக்கிய மாக கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது. 

அதாவது இந்த குரூப் உரை யாடலில் நீங்கள் அதிக பட்சமாக 300 நண்பர் களுடன் மட்டுமே உரை யாட முடியும். 

அதற்கு மேல் அந்த லிங்க் வேலை செய் யாது. 

அதே போல் இந்த லிங்க் உரு வான நேர த்தில் இருந்து 24 மணி நேரம் மட்டுமே செயல் படும் என்பது குறிப் பிடத் தக்கது. 
அக்கவுண்ட் இல்லாமல் ஸ்கைப் பயன்படுத்த முயுமா? அக்கவுண்ட் இல்லாமல் ஸ்கைப் பயன்படுத்த முயுமா? Reviewed by Fakrudeen Ali Ahamed on September 25, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close