கூகுள் அரசியல் பாரபட்சத்துடன் இயங்க வில்லை - சுந்தர் பிச்சை ! - EThanthis

Recent Posts


கூகுள் அரசியல் பாரபட்சத்துடன் இயங்க வில்லை - சுந்தர் பிச்சை !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
கூகுள் நிறுவனம் அரசியல் பாரபட்சத் துடன் இயங்க வில்லை என அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித் துள்ளார்.
சீனாவில் புதிய தேடுபொறியை துவங்க கூகுள் திட்ட மிட்டுள்ளது எனவும், 

அமெரிக்கா வில் அரசியல் கட்சிகளிடம் பாரபட்சத் துடன் நடந்து கொள்வ தாகவும் கூகுள் நிறுவனம் மீது புகார் எழுந்தது. 

இதனை யடுத்து அமெரிக்க பார்லிமெண்ட் விசாரணை குழு முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள சுந்தர் பிச்சை

அரசியல் பாரபட்ச த்துடன் கூகுள் செயல்பட்டது இல்லை. 

அனைத்து விதமான கருத்துக் களையும் பதிவு செய்யும் தளமாகவே கூகுள் இயங்கி வருகிறது.

ஆங்கிலத் தில் முட்டாள் என தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் வருவதற்கு காரணம், 

வேண்டு மென்றே அப்படி யொரு தவறை கூகுள் நிறுவனம் செய்ய வில்லை. 

தற்போதைய சூழலில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தை களுடன் ஒப்பிட்டு, 

அதன் அதிகப் படியான பயன்பாடு, மக்களின் பதிவுகள் ஆகிய வற்றை கணக்கில் 
கொண்டே தேடுபொறி யில் வார்த்தை களை சேர்த்துள்ளோம். 

உடனடியாக சீன தேடுபொறியை தொடங்கும் திட்டம் ஏதும் இல்லை. 

வெறுப் புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் கருத்துக்கள், 

பேச்சுக் களை தணிக்கை செய்தே கூகுள் பதிவிடுகிறது. இவ்வாறு சுந்தர் பிச்சை தெரிவித் துள்ளார்.
கூகுள் அரசியல் பாரபட்சத்துடன் இயங்க வில்லை - சுந்தர் பிச்சை ! கூகுள் அரசியல் பாரபட்சத்துடன் இயங்க வில்லை - சுந்தர் பிச்சை ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 13, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close