ஆண்ராய்டு போனில், ஆபாசப்படம் பார்க்க கூடாது. ஏன்? - EThanthis

Recent Posts


ஆண்ராய்டு போனில், ஆபாசப்படம் பார்க்க கூடாது. ஏன்?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இன்டர்நெட் பார்ன்' (Internet Porn) அதாவது இணையம் மூலம் ஆபாசப் படங்களை அணுகுவதில்

இந்தியா ஒரு 'மகத்தான இழுவை'யில் இருக்கிறது என்பது தான் நிதர்சனம்.

கம்ப்யூட்டர் மற்றும் பிசிக்களை விட ஸ்மார்ட் போன்களில் தான் (ஆப்ஸ்கள் முதற்கொண்டு இருக்கிறது )

 அதிக அளவிலான ஆபாசம் சார்ந்த அணுகல்கள் நடை பெறுவதே இன்டர்நெட் பார்ன் வளர்ச்சிக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்..!

எது எப்படி இருப்பினும் ஆபாசப் படங்கள் பார்ப்பது என்பது முற்றிலும் ஒவ்வொரு வருடைய தனிப்பட்ட விடயம் ஆகும்,

உடன் அதற்கான எந்த விதமான சட்டப் பூர்வமான தடைகளும் இல்லாத தேசத்தில் தான் நாம் வாழ்கிறோம்.

இருப்பினும் ஆபாச படங்கள் சார்ந்த அணுகலில் ஈடுபடும் போது இதர சைபர் தந்திரங் களிலும்

நாம் சிக்கும் வாய்ப்புண்டு, குறிப்பாக ஆண்ராய்டு போனில், ஆபாசப்படம் படங்கள் அணுகும் போது..!

அப்படியாக, ஆண்ராய்டு போனில், ஏன் ஆபாச படம் பார்க்க கூடாது என்பதற் கான 4 காரணங் களை பற்றிய தொகுப்பே இது..! 

காரணம் 1 :

சட்ட விரோத வாஸ் சந்தாக் களுக்கு வழி வகுக்கும் (illegal VAS subscriptions) 

நடைமுறை :

பெரும் பாலான ஆபாச வலைத் தளங்கள் இலவசமாகத் தான் பெறப்படுகின்றன.

இதனை பயன்படுத்தி சில வலைத் தளங்கள் லாபம் பார்க்க சட்ட விரோதமான சட்ட விரோத வாஸ் சந்தாக்களை நடைமுறைப் படுத்தலாம்.

கிளிக் :

பின்பு நீங்கள் உங்கள் ஆண்ராய்டு போன் வழியாக குறிப்பிட்ட வலை தளத்தை கிளிக் செய்தாலே

போதும் வாஸ் சந்தா ஆட்டோ மட்டிக்காக செயல்படத் தொடங்கி விடும். 

காரணம் 2 :

மேலும் பல டிக்கர்ஸ் களை ஈர்க்கும் (Attracts more porn tickers) 

டவுன் லோட்டிங் :

பார்ன் டிக்கர்ஸ் அதாவது போலியான ஆண்ராய்டு ஆப்ஸ்கள், ஆபாசப் படங்கள் அனுகலாம் என்று உள்ளே

நுழைந்தால் நீங்கள் கிளிக் செய்யும் அனைத்திற்கும் பின்னாலும் எதோ ஒரு கேம் எதோ ஒரு ஆப் டவுன் லோட்டிங் இருக்கும். 

காரணம் 3 :

பெரிய அளவிலான செக்யூரிட்டி ரிஸ்க் (Huge security risks) 

வாய்ப்பு :

உங்கள் வங்கி மற்றும் இதர பெர்சனல் விடயங் களுக்கான ஜிமெயில் ஐடி மூலம்

ஆபாச வலை தளங்களை அணுகினால் நீங்கள் பெரிய அளவிலான சைபர் குற்ற சம்பவங்களில் சிக்க வாய்ப்புள்ளது.

ரான் சம்வேர்ஸ் (Ransomwares) 

தீம்பொருள் :

ஒன்றை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் ஆன்லைனில் எதுவுமே இலவசம் இல்லை,

எல்லாவற்றி க்கும் பின்னாலும் ஒரு வியாபாரம் இருக்கிறது. அப்படியான ஒன்று தான் ரான் சம்வேர்ஸ் எனப்படும் தீம்பொருள் (மால்வேர்)..!

தொகை :

இது போன்ற மால்வேர்கள் ஒரு சாதனத்தை முழுமையாக 'லாக்' செய்து விடும், 

பின்பு அதை 'அன்லாக்' செய்ய பயனாளியை குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி கட்டாயப் படுத்தும். 

மிகவும் அதிகம் : 

இது போன்ற முரட்டுத் தனமான ரான் சம்வேர்ஸ் மால்வேர்கள் ஆபாச வளை தலங்களில் மிகவும் அதிகம் என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஆண்ராய்டு போனில், ஆபாசப்படம் பார்க்க கூடாது. ஏன்? ஆண்ராய்டு போனில், ஆபாசப்படம் பார்க்க கூடாது. ஏன்? Reviewed by Fakrudeen Ali Ahamed on December 13, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close