பேஸ்புக் அறிமுகப் படுத்திய புதிய அப்ளிக்கேஷன் ! - EThanthis

Recent Posts


பேஸ்புக் அறிமுகப் படுத்திய புதிய அப்ளிக்கேஷன் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
சமூகவலைத்தளங்கள் வரிசையில் தொடர்ந்து முன்னணியில் திகழும் பேஸ்புக் ஆனது மற்றுமொரு புதிய மொபைல் அப்ளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது. 

Notify எனப்படும் இந்த அப்ளிக்கேஷனின் உதவியுடன் செய்திகள், காலநிலை என்பன உட்பட பல்வேறு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் இதனைப் பயன் படுத்துபவர்கள் தமது விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றி யமைப்பதன் ஊடாக விளையாட்டு, திரைப்படங்கள், ஷாபிங்,

பாடல்கள், செய்திகள் போன்ற வற்றின் அடிப்படை யிலும் செய்திகளை உடனுக்கு உடன் பெற்றுக் கொள்ள முடியும்.
பேஸ்புக் அறிமுகப் படுத்திய புதிய அப்ளிக்கேஷன் ! பேஸ்புக் அறிமுகப் படுத்திய புதிய அப்ளிக்கேஷன் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 14, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close