கம்ப்யூட்டரில் உள்ள வீடியோவை கைபேசியில் காண !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
நம் கம்ப்யூட்ட ரில் உள்ள வீடியோ வை மொபைல் இல் காண்ப தற்கு நாம் வழக்க மாக
காண விரும்பும் வீடியோ கோப்பை நம் கைபேசிக்கு Share it போன்ற மென் பொருளை பயன் படுத்தியோ,
அல்லது SD கார்டில் Copy செய்து காண்பது வழக்க மாக கொண்டி ருப்போம்.
ஆனால் இவ்வாறு செய்யாமல் மற்றொரு எளிய முறையை பயன் படுத்தி நம் கணினியில்
உள்ள வீடியோ மற்றும் மல்டி மீடியா பைல்களை உங்க ளுடைய மொபைலில் எளிதில் கண்டு களிக்க முடியும்.
தேவையான முன் ஏற்பாடுகள்:
1 விண்டோஸ் கணினி
2 ஆன்ட்ராய்டு மொபைல்
3 Wifi ரௌட்டர் / Wifi Hotspot மோடம்
1) முதலில் உங்களது கணினி யில் நீங்கள் புதிதாக Folder ஒன்றை உருவாக்கி கொள்ள வேண்டும்.

2) அந்த போல்டரை ரைட் கிளிக் செய்து Properties->அதில் Sharing எனும் டேபை தேர்வு செய்யவும்.
3) இப்பொது அதில் Share எனும் பொத்தானை சொடுக்கவும்.
4) இப்பொது நீங்கள் யாருடன் இந்த கோப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கி றீர்களோ அந்த விண்டோஸ் அக்கவுண்ட்டை தேர்வு செய்யவும்
அல்லது Everyone என்பதை தேர்வு செய்யவும் இதன் மூலம் உங்கள் கணினியில்
உள்ள அனைத்து விண்டோஸ் அக்கவுண்டு களாலும் இந்த Folderஐ உபயோகப் படுத்த முடியும்.
5)அந்த போல்டரு க்கு நீங்கள் காண விரும்பும் திரைப் படங்கள் மற்றும் மல்டி மீடியா பைல் களை மாற்றி கொள்ளவும்.
உள்ள அனைத்து விண்டோஸ் அக்கவுண்டு களாலும் இந்த Folderஐ உபயோகப் படுத்த முடியும்.
5)அந்த போல்டரு க்கு நீங்கள் காண விரும்பும் திரைப் படங்கள் மற்றும் மல்டி மீடியா பைல் களை மாற்றி கொள்ளவும்.
6) இதற்கு அடுத்து உங்க ளுடைய கணினி அல்லது மடிக் கணினியை உங்களு டைய Wi-Fi ரௌட்டர் / Hotspot மோடம் அல்லது Wifi/Ethernet LAN ஆகிய வற்றுடன் இணைக் கவும்.
உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலில் செய்ய வேண்டி யவை
1) உங்களுடைய ஆன்ட்ராய்ட் மொபைலை நீங்கள் உங்க ளுடைய கணினியை எந்த Wifi Hotspottuடன் இணைத் தீர்களோ அதே Wifi ஹாட்ஸ் பாட்டுடன் இணைக் கவும்.
1) உங்களுடைய ஆன்ட்ராய்ட் மொபைலை நீங்கள் உங்க ளுடைய கணினியை எந்த Wifi Hotspottuடன் இணைத் தீர்களோ அதே Wifi ஹாட்ஸ் பாட்டுடன் இணைக் கவும்.
2) அதை யடுத்து உங்க ளுடைய கைபேசியில் VLC ஆப்பை திறந்து கொள்ளவும்
உங்க ளுடைய APPஇல் Optionனை தேர்வு செய்யவும் அதில் Local Network என்பதை தேர்வு செய்யவும்.
உங்க ளுடைய APPஇல் Optionனை தேர்வு செய்யவும் அதில் Local Network என்பதை தேர்வு செய்யவும்.
3) அதில் உங்க ளுடைய கணினி பட்டியல் இட்டு காட்டப் படும், அதை கிளிக் செய்யவும் அவ்வாறு செய்த வுடன் உங்களை Login செய்ய வலியுறுத்தி
சிறிய திரை தோன்றும் அதில் உங்கள் விண்டோஸ் கணினியின் UserName மற்றும் Password கொடுத்து Login செய்யவும்.
4) இப்போது இதற்கு முன்பாக நீங்கள் கணினி யில் ஷேர் செய்த Folder உங்களு க்கு கிடைக்கும்
அதன் உள் சென்று நீங்கள் காண விரும்பும் திரைப் படத்தை கண்டு மகிழ முடியும்.
அதன் உள் சென்று நீங்கள் காண விரும்பும் திரைப் படத்தை கண்டு மகிழ முடியும்.