வீட்டு சாப்பாட்டுக்கு புதிய ஆப் அறிமுகம் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
தாங்கள் விரும்பும் உணவை, இருக்கும் இடத்திற்கே டெலிவரி செய்யும் வகையில் புதிய ‘ஆப்’ ஒன்றை தொண்டு நிறுவனம் அறிமுகம் செய்து ள்ளது.
அலுவலகம் செல்வோர் அனைவ ராலும் காலை யிலேயே மதிய உணவை வீட்டில் தயார் செய்து
எடுத்துச் செல்வது என்பது சாத்தியமி ல்லாத விஷயம். அதுவும், தினசரி சாத்திய மில்லை.
இன்னும் சிலருக்கு என்ன தான் ஓட்டலில் சுவையாக சமைத் தாலும், அதை விரும்ப மாட்டார்கள்.
காரணம், மருத்துவ காரணங்கள் உள்ளிட்ட பல வற்றால் அவற்றை தவிர்க்க நினைப் பவர்கள் உண்டு.
அஜீரண தொல்லை, அதிக காரம் போன்ற வற்றால் ஓட்டல் உணவை தவிர்க்க நினைப் பவர்களும் உண்டு.
இது போன்ற வர்கள் வீட்டு சாப்பாடு என்றால் சப்புக் கொட்டத் தானே செய்வா ர்கள்.
இவர்களு க்காகவே வீட்டு சாப்பாட்டை இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து கொடுக்கும் வகையில்
‘மில்லியன் கிச்சன்’ என்ற புதிய ஆப் ஒன்றை தொண்டு நிறுவனம் அறிமுகம் செய்து ள்ளது.
மில்லியன் கிச்சன் ஆப்பில், பிரியமான பாஸ்தா அல்லது ஆட்டிறைச்சி என எது வேண்டுமோ அதை ஆர்டர் செய்யலாம்.

ரஷ்யாவில் பெண்ணைக் கொன்று, மூளையைத் தின்ற காதலன் !கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ப வர்கள் எனில் சொல்லவே வேண்டாம்.
இன்னும் சிலருக்கு என்ன தான் ஓட்டலில் சுவையாக சமைத் தாலும், அதை விரும்ப மாட்டார்கள்.
காரணம், மருத்துவ காரணங்கள் உள்ளிட்ட பல வற்றால் அவற்றை தவிர்க்க நினைப் பவர்கள் உண்டு.
அஜீரண தொல்லை, அதிக காரம் போன்ற வற்றால் ஓட்டல் உணவை தவிர்க்க நினைப் பவர்களும் உண்டு.
இது போன்ற வர்கள் வீட்டு சாப்பாடு என்றால் சப்புக் கொட்டத் தானே செய்வா ர்கள்.
இவர்களு க்காகவே வீட்டு சாப்பாட்டை இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து கொடுக்கும் வகையில்
‘மில்லியன் கிச்சன்’ என்ற புதிய ஆப் ஒன்றை தொண்டு நிறுவனம் அறிமுகம் செய்து ள்ளது.
மில்லியன் கிச்சன் ஆப்பில், பிரியமான பாஸ்தா அல்லது ஆட்டிறைச்சி என எது வேண்டுமோ அதை ஆர்டர் செய்யலாம்.
சுமார் 5 முதல் 7 கிமீ சுற்று பகுதிக்குள் உள்ள வர்கள் இந்த வசதியை பயன் படுத்தி விரும்பும் உணவை வர வழைத்து ருசிக்கலாம்.
இந்த அப்ளி கேஷன் ஆன்ட் ராய்டு வசதி கொண்ட மொபைல் போன் களில் இயங்கும். இது பற்றி மில்லியன் கிச்சன் ஆப்பின்
தலைமை செயல் அதிகாரி பிமலேந்து ஜா கூறியதாவது:
இந்த ஆப் மூலம், பொருளா தாரத்தில் பின் தங்கிய பெண்கள் வருமானம் ஈட்ட வழி ஏற்படுத்தி கொடுக்கி றோம்.
லஞ்ச் பாக்ஸ் 17 என்கிற திட்டத்தின் கீழ் குடிசைப் பகுதிகளில் உள்ள பெண்களை சமையலு க்காக பயன்படுத்திக் கொள்கிறோம்.
தினசரி அவர்கள் எங்களது இடத்திற்கு வந்து சமையல் செய்து தரு வார்கள்.
இது போன்று தினசரி சமைக்கப் படும் வெவ்வேறு வகையான உணவு களை விற்பனை க்கு வைக்கி றோம்.
டப்பா வாலாக்கள் செய்யும் பணியை நாங்கள், இந்த ஆப் மூலம் சிறப்பாக ஒருங்கி ணைத் துள்ளோம்.
இந்த பணியை டெல்லி யை சேர்ந்த ‘ஸ்வச்சா’ என்ற தொண்டு நிறுவன த்தின் கீழ் இந்த பணிகளை மேற் கொண்டு வருகிறோம்.
இந்நிறுவ னத்தின் தலைவ ராக நான் பணியாற்றி வருகி றேன். இவ்வாறு ஜா கூறினார்.
பெருந்தலைவர் காமராஜரும் ஜீவாவும் !இதன் மூலம், அவர்க ளுக்கு வருமானம் கிடைப்ப தோடு பெண் தொழில் முனைவோ ர்களாக மாற்றி வருகிறோம்.