உலகின் முதல் வயர்லெஸ் மொபைல் சார்ஜ் மானிட்டர் ! - EThanthis

Recent Posts


உலகின் முதல் வயர்லெஸ் மொபைல் சார்ஜ் மானிட்டர் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
மின்னணு பொருட் களை தயாரிக்கும் சாம்சங் நிறுவனம் தன்னுடைய முதல் வயர்லெஸ்

மொபைல் சார்ஜ் மானிட்டரை பற்றிய வீடியோவை வெளியிட்  டுள்ளது.

வீடியோ வில் இருக்கும் தகவலின் படி SE370 என்ற இந்த புதிய மானிட்டரின்

முன் பகுதியில் இருக்கும் ஸ்டாண்டில் ஸ்மார்ட் போனை வைக்கும் போது அது தானா கவே சார்ஜ் ஆக தொடங்கி விடுகிறது.

ஆனால், ஸ்மார்ட் போன் வயர்லெஸ் மொபைல் சார்ஜ் வசதியைப் பெற்றிரு க்க வேண்டும்.
வீடியோவை இங்கே பாருங்கள்!
இந்த புதிய மானிட்டர் எப்போது விற்பனை க்கு வருகிறது என்பது பற்றிய தகவல்
மற்றும் அதன் விலை பற்றிய தகவல் களை சாம்சங் நிறுவனம் வெளியிட வில்லை.

எனினும் வரும் செப்டம்பரில் ஐரோப்பா வில் நடக்க விருக்கும் மிகப்பெரிய

மின்னணு பொருள் விற்பனை சந்தையில் இந்த மானிட்டர் அறிமுகப் படுத்தப் படலாம் எனக் கூறப்ப டுகிறது.
உலகின் முதல் வயர்லெஸ் மொபைல் சார்ஜ் மானிட்டர் !  உலகின் முதல் வயர்லெஸ் மொபைல் சார்ஜ் மானிட்டர் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 21, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close